டெல்லி கேபிடல்ஸ் - தேடல் முடிவுகள்

கைக்கூப்பி பிரார்த்தனை செய்த தோனியின் மகள்! வைரலாக புகைப்படம்!

2021-10-05 04:16:23 - 2 years ago

கைக்கூப்பி பிரார்த்தனை செய்த தோனியின் மகள்! வைரலாக புகைப்படம்! துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய